Please Wait for a couple of Seconds for Loading
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) January 13, 2023
எண்ணற்ற பல மக்கள் நல உதவிகளை அளித்து வரும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஐயா திரு அருள் செல்வம் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/wy5ZpCSrsl
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) January 12, 2023
அரசு பள்ளி மாணவர்கள் தங்கள் லட்சியங்களை எட்ட ஏணியாக விளங்கும் ஆசிரியர் திரு பழனிக்குமார் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். pic.twitter.com/VVKvLuW9Aq
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) January 11, 2023
சிறிய வயதில் பெரிய அளவிலான அங்கீகாரத்தை பெற்றிருக்கும் பேகன் சபரீஷ் அவர்கள் மென்மேலும் வளர்ந்து பல சாதனைகளை புரிய எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/5ABuDy3mfX
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) January 10, 2023
இணையதள ரேடியோ மூலம் எளிய மாணவர்களுக்கு ஆக்கபூர்வமான முறையில் கல்வியை வழங்கி வரும் சகோதரர் திரு. கார்த்திக் ராஜா அவர்களின் இந்த கல்விச் சேவை தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/zK6pHaV88E
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) January 9, 2023
நீர்நிலைகளை காத்து அவற்றின் கட்டமைப்புகளை மீட்டெடுக்கும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினரின் ஒப்பற்ற இந்த சமூக பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/FOpJttIKXu
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) January 8, 2023
தன் வாழ்நாள் முழுவதையும் பனை மரங்களை பாதுகாத்து நடவு செய்வதில் செலவிட்டு வரும் மதிப்பிற்குரிய ஐயா திரு. நாச்சி முத்து அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/hf6oi807wz
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) January 7, 2023
சுற்றுச்சூழல் சார்ந்த சமூக நலன் சேவைகளில் ஈடுபட்டு வரும் KAIFA அமைப்பினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/Tac7iFC2VN
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) January 6, 2023
மக்களின் நலனுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு சமூக சேவையில் ஈடுபட்டு வரும் சகோதரி திருமதி. R.லீலாவதி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். pic.twitter.com/qvj74BWt3g
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) January 5, 2023
மக்களை அனுதினமும் காக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கு கை கொடுக்கும் அமைப்பாக செயல்பட்டு வரும் ‘காவல் உதவும் கரங்கள்’ அமைப்புக்கு எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/XHs0GoEEtu
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) January 4, 2023
குறைந்த விலையில் விமானம் தயாரித்து சாதனை புரிந்த சகோதரர் திரு.எபினேசர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/t4dZSoq4C7
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) January 3, 2023
சகோதரி அர்ச்சனா அவர்களின் சாதனை பயணம் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/fExgR3SggY
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) January 2, 2023
ஐயா திரு. ராஜேந்திரன் அவர்களின் இந்த மகத்தான பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/NjJKSR2Umm
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) January 1, 2023
பசுமையை பேணிக் காக்க கடுமையாக உழைத்து வரும் சகோதரர் திரு. துரை ராஜ் அவர்களின் பணி சிறந்து மென்மேலும் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். pic.twitter.com/F4Dr6pY45O
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) December 31, 2022
மக்கள் சேவை செய்யும் நல்ல பண்புகளை தனது மகளுக்கு கற்றுக் கொடுக்கும் திரு.ராகவேந்திரன் அவர்களுக்கும் அவரது மகள் அன்வியா அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். pic.twitter.com/OP8zDsiNHv
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) December 30, 2022
சின்ன வயதில் மிகப்பெரிய சமூக பங்களிப்பை கொடுத்து வரும் சகோதரர் திரு. தேவேந்திரன் அவர்களும் அவரது குழுவினரின் சமூக பணியும் மென்மேலும் சிறந்து தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/bgMhJ6CyIz
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) December 28, 2022
சைக்கிளிங் மூலம் புவி வெப்பமயமாதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சகோதரர் திரு. ஹரிஹர மாதவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். pic.twitter.com/r8gsQim3da
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) December 27, 2022
பண்டைய கால தற்காப்பு கலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கி இருக்கும் ஐயா திரு. சுகுமார் அவர்களின் இந்த மகத்தான கலை சேவை தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/nafK06WgDj
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) December 26, 2022
மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலன் காக்க செயல்பட்டு வரும் சகோதரர் திரு.தெட்சணா மூர்த்தி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/9AGHAXhwNt
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) December 25, 2022
கிராமப்புற மாணவர்களின் முன்னேற்றத்திற்காக உழைத்து வரும் சகோதரர் திரு. முத்துக்குமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/nehq0zoonF
சாதனை வீராங்கனை சகோதரி விலாசினி அவர்களின் சாதனை பயணம் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/IoXOX8PHcF
— K.Annamalai (@annamalai_k) December 24, 2022
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) December 23, 2022
உலக சாதனை புரியும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் சகோதரர் திரு P. சண்முகசுந்தரம் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/iNsk8Dg4kK
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) December 22, 2022
இயற்கை வேளாண்மையின் மகிமையை நம் சமூகத்திற்கு எடுத்துக்கூறி வரும் சகோதரர் திரு. மனோகரன் அவர்கள் பணி சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/QD9nn2vvpP
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) December 21, 2022
சகோதரர் திரு. ஜோதிராஜன் அவர்களின் மகத்துவமான மக்கள் பணி சிறந்து தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/VlrM0Y3XZP
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) December 20, 2022
பலதரப்பட்ட சமுதாய நல தொண்டுகள் ஆற்றி வரும் சகோதரர் திரு. கந்தவேலன் அவர்களின் பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/brUVVEzepw
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) December 19, 2022
பாரம்பரிய நெல் விதைகளை பாதுகாத்து பரவலாக்கும் பணியை மேற்கொண்டு வரும் ஐயா திரு. பாஸ்கர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/qowtvfJvH3
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) December 18, 2022
எளிய மாணவர்களும் இளைஞர்களும் சாதனை புரிந்து முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் சமூக பணி ஆற்றி வரும் சகோதரர் திரு. மனோ அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/AQrvw06CNY
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) December 17, 2022
பல தரப்பட்ட சமூக பணிகளில் ஈடுபட்டு வரும் சகோதரர் திரு. ராஜ சரவணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். pic.twitter.com/sw8jYFNk3P
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) December 16, 2022
மனநலம் பாதிக்கப்பட்டவர்களை யோகா மூலம் குணப்படுத்தி வரும் முனைவர் ரகுராம் அவர்களின் இந்த மகத்தான பணி சிறந்து தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/iClaym3TSX
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) December 15, 2022
சுமார் ஒரு லட்சம் மரங்களை நட்டு சத்தமின்றி சாதனை புரிந்துள்ள சகோதரர் திரு. தங்கக்கண்ணன் அவர்களை மனதார பாராட்டுகிறேன். pic.twitter.com/YBGC69zJ4p
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) December 14, 2022
சமூகத்தில் யாரும் பசியால் வாடி விடக் கூடாது என்ற உயர்ந்த சிந்தனையோடு செயல்பட்டு வரும் சகோதரர் திரு.சுப்பிரமணியன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/jhocIRbeAs
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) December 13, 2022
திறமைக்கு எந்த ஒரு தடையும் இல்லை என்பதை நிரூபித்து காட்டியிருக்கும்
ஐயா திரு. பெரியசாமி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/rZNHaBFB08
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) December 12, 2022
இளைஞர்களுக்கு இலவசமாக பயிற்சியளித்து அவர்களை சாதனையாளர்களாக மாற்றி வரும் சகோதரர் திரு.கிருஷ்ணன் பிரஷாந்த் அவர்களின் பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/suz0QHA1d7
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) December 11, 2022
விவசாயிகளின் வேலை பளுவை எளிமையாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வரும் ஐயா திரு. ஏழுமலை அவர்களின் பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/Vlikvzlvhc
அறிப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) December 10, 2022
முனைவர் திரு.கணேஷ் அவர்களின் இந்த மகத்தான சமூக பணி நம் சமூகத்திற்கு மிக மிக முக்கியமானது என்பதை தெரிவிப்பதோடு அவரின் பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். pic.twitter.com/qwoRRHMzTW
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) December 9, 2022
‘வழிகாட்டி மணிகண்டன்’ என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் மதிப்பிற்குரிய சகோதரர் திரு. மணிகண்டன் அவர்களின் சமூக பணி நீண்ட காலம் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/rXy2i5GO3Q
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) December 8, 2022
இயற்கை விவசாயத்தின் உன்னதத்தை உலகறிய செய்து வரும் ஐயா திரு. சித்தர் அவர்களின் மகத்தான பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/AEXZyfwg9w
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) December 7, 2022
தேனீ வளர்ப்பில் சாதித்து வரும் சகோதரர் திரு. இசக்கி முத்து அவர்கள் மென்மேலும் வளர்ந்து சாதனைகள் படைத்திட எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/9bvnJRPgLq
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) December 6, 2022
சாலையோர குழந்தைகளின் வாழ்க்கை உயர உழைத்து வரும் மதிப்பிற்குரிய திரு. பால் சுந்தர் சிங் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/sjVGHztz19
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) December 5, 2022
சுற்றுச்சூழலை பசுமையாகவும் தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் செயல்பட்டு கொண்டு வரும் சகோதரர் திரு.சம்பத் அவர்களின் சமூக பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/ZHlll99qzB
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) December 4, 2022
சகோதரர் திரு.கௌதம் அவர்களின் சாதனை பயணம் தொடர்ந்து மேலும் பல வெற்றிகளை குவிக்க எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/Z0KWdAuNog
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) December 3, 2022
வானிலை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சகோதரர் திரு.செல்வகுமார் அவர்களின் பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/z0aYKHqrvk
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) December 2, 2022
விலங்குகள் நலனுக்காகவும் நீர்நிலை மேம்பாட்டிற்காகவும் செயல்பட்டு வரும் சகோதரர் திரு.மகாராஜா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/7Y2vEiNiUz
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) December 1, 2022
"மரக்கன்று தாத்தா" என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் மதிப்பிற்குரிய ஐயா திரு. வேலுச்சாமி அவர்கள் நம் சுற்றுச்சூழலுக்கு ஆற்றும் சேவைகளை கண்டு வாழ்த்த வயதில்லை என்றாலும் வணங்கி மகிழ்கிறேன். pic.twitter.com/PBq54R6yQu
அறியப்படாத அதிசய மனிதர்கள்
— K.Annamalai (@annamalai_k) November 30, 2022
சகோதரர் திரு.வினோத் அவர்களின் சமூக பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/4Mnw72Pfbx
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) November 29, 2022
எளிய மாணவர்களின் மருத்துவ கனவுகளை நினைவாக்க செயல்பட்டு வரும் சகோதரர் திரு. பெரியசாமி தங்கவேல் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/CXZGYrvzGr
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) November 28, 2022
பாரம்பரிய மர வகைகளை மீட்க செயல்பட்டு வரும் சகோதரர் திரு. மோகன்ராஜ் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/y3y9UIoJUW
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) November 27, 2022
தனது சாதனைகளால் நம் தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் இறகுப்பந்து வீராங்கனை சகோதரி ஜெர்லின் அனிகா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/jXt4ZNMdFX
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) November 26, 2022
தன்னம்பிக்கையை இழக்காமல் சாதனை படைக்க பயணித்துக் கொண்டிருக்கும் சகோதரர் திரு. கலைச்செல்வன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். pic.twitter.com/IQ62c5qEuJ
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) November 25, 2022
நம் சமூகத்தில் வாழும் அனைவரும் நல்வழி பட வேண்டும் என்ற நல்ல சிந்தனையோடு செயல்பட்டு வரும் ஐயா திரு.மணிகண்டன் அவர்களின் சேவை தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/i5ao65J4yc
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) November 24, 2022
வன விலங்குகளின் நலனுக்காக உழைக்கும் சமூக ஆர்வலர் டாக்டர் திரு கே. அசோகன் அவர்களின் பணி சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/Ai4gBA3sA8
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) November 23, 2022
சமூகத்தால் கைவிடப்பட்டவர்களுக்கு உறுதுணையாக இருந்து சேவையாற்றி வரும் சகோதரர் திரு. செந்தில் குமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/Sdlt9CKema
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) November 22, 2022
ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற சகோதரர் திரு. ருத்திக் அவர்களின் லட்சியம் நிறைவேற எனது பிரார்த்தனைகள் நிச்சயம் இருக்கும் என்பதை தெரிவித்துக் கொண்டு அவரின் சாதனை பயணம் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/bZF6dWI6hW
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) November 21, 2022
ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என இந்த உலகிற்கு கேட்கும் படி செயல்பட்டு வரும் சகோதரி திருமதி கீதா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/6D0xNmvj6B
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) November 20, 2022
உறவின்றி இருப்பவர்களுக்கு உறவாய் இருப்போம் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வரும் மதிப்பிற்குரிய ஐயா திரு N குமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். pic.twitter.com/5PhOlkz6Q7
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) November 19, 2022
அரசு பள்ளி மாணவர்கள் பலரும் சதுரங்க விளையாட்டை கற்றுக் கொள்ள வழிவகை செய்து கொடுக்கும் மதிப்பிற்குரிய திரு பால கணேஷ் மற்றும் திருமதி சுபாஷினி தம்பதியினரின் பணி நீண்டு தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். pic.twitter.com/ItCyVW5UcW
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) November 18, 2022
பொருளாதாரத்தில் பின்தங்கிய எளிய குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வரும் சகோதரர் திரு பாஸ்கர் தேவ் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். pic.twitter.com/42h2UujcGS
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) November 17, 2022
நாட்டுப்புறக் கலைகளை இளைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் பணியை முழுமூச்சாக செய்து வரும் சகோதரர் செந்தில் குமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/Qdr7dg7z1B
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) November 16, 2022
மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டு வரும் சகோதரி பொற்கொடி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/lgj3nUyDXE
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) November 15, 2022
எத்தியோப்பியா மக்களின் தாகத்தை போக்கும் இந்தியர் முனைவர் திரு கண்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/SX6v1GCo6h
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) November 14, 2022
தனித்துவமான கலையில் சாதித்து வரும் சகோதரி திருமதி குணவதி சந்திரசேகர் அவர்களின் கலை பயணம் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். pic.twitter.com/zaB7r4JW6L
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) November 13, 2022
எளிய மக்களின் முன்னேறத்திற்காக பாடுபடும் ஐயா சுந்தர் ராஜ் அவர்களின் சமூக பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். pic.twitter.com/Aj4wyjutwk
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) November 12, 2022
நம் தொன்மையை கண்டறிந்து இவ்வுலகிற்கு எடுத்துரைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் ஆய்வாளர், முனைவர் நா ராஜேந்திரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். pic.twitter.com/0LpojmYCKg
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) November 11, 2022
சகோதரி திருமதி வித்யா அவர்களின் சாதனை பயணம் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/xoLDaSED4C
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) November 10, 2022
சகோதரி திருமதி மணிமேகலை முருகன் அவர்களின் சாதனை பயணம் நீண்டு தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். pic.twitter.com/URE2YH8WHM
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) November 9, 2022
நம் பாரம்பரிய கலைகளை வெளியுலகிற்கு கொண்டு வரும் சகோதரர் திரு நவீன் அவர்களின் கலை பணி மென்மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/PehOGSotYf
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) November 8, 2022
சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களை அரவணைத்து அன்பு செலுத்தும் சகோதரர் திரு சுரேஷ் அவர்களின் சேவைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/zbqIAuEu7G
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) November 7, 2022
நம் நாட்டிற்கும் நம் சமூகத்திற்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் சகோதரர் திரு. செந்தில் முத்து அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். pic.twitter.com/uufhDVGBIO
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) November 6, 2022
ஆதரவற்றவர்களை மீட்கும் சகோதரர் திரு செந்தில்குமார் தாமோதரன் போன்றவர்கள் நம் சமுகத்திற்கு கிடைத்த பொக்கிஷங்கள் என்பதை பதிவு செய்வதோடு சகோதரரின் பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/0Xuddk3kyT
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) November 5, 2022
ஒரு வருடத்திற்கு ஒரு லட்சம் பனை விதைகளை நடுவதை இலக்காக கொண்டு செயல்பட்டு வரும் ஐயா திரு. துளசி மணி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/hjHwpGVHhh
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) November 4, 2022
சகோதரர் திரு. பிரேம் ஆனந்த் அவர்களின் லட்சியம் நிச்சயம் நிறைவேறும் என்பதை தெரிவிப்பதோடு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் கூறிக்கொள்கிறேன். pic.twitter.com/EtARyBgoQE
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) November 3, 2022
‘சாய் சோஷியல் சர்விஸ்’ என்னும் அமைப்பை நிறுவி நம் சமுதாயத்திகாக சமூக சேவை ஆற்றி வரும் சகோதரர் திரு. தங்கவேலு அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/a5xunhfZGA
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) November 2, 2022
இந்தியாவை மார்பக புற்றுநோய் இல்லாத நாடாக மாற்றும் நோக்கில் செயல்படும் India Turns Pink அமைப்பிற்கும் அதன் நிறுவனர் மதிப்பிற்குரிய திரு அனந்த குமார் அவர்களுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்கள். pic.twitter.com/oR74SQekXZ
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) November 1, 2022
தன் வாழ்க்கையில் எவ்வளவோ இன்னல்களை துயரங்களை கண்ட போதிலும் தன் குறிக்கோளில் கவனமாக இருந்து சாதனை செய்து காட்டிய சகோதரர் திரு சுரேந்திரன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். pic.twitter.com/n0yOX86HnT
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) October 31, 2022
குளங்களை சீரமைப்பது மரக்கன்றுகளை நடுவது பொதுமக்களிடம் குப்பை கொட்டுதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது என மாசடைந்த சுற்றுசூழலை சீர்படுத்த செயல்பட்டுக் கொண்டிருக்கும் சகோதரர் முத்துப்பட்டன் அவர்களுக்கு என் பாராட்டுக்கள். pic.twitter.com/v978nftHPv
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) October 30, 2022
20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் ஐயா திரு கனகராஜ் அவர்களின் கலை பயணம் வெற்றி பெற்று மக்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்க வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன் pic.twitter.com/b5JzMkXjLJ
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) October 29, 2022
சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நோக்குடன் நற்சிந்தனையோடு செயல்பட்டு வரும் சகோதரர் திரு மணிகண்ட ஆறுமுகம் அவர்களின் பணி தொடர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். pic.twitter.com/C6sefrZGFk
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) October 28, 2022
சமூகத்தின் மேம்பாட்டிற்காகவும் இயற்கையை காக்கும் விதமாகவும் நற்செயல்களை தொடர்ந்து செய்து வரும் சகோதரர் திரு சதீஷ் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். pic.twitter.com/jiTgM0oA0T
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) October 27, 2022
அனைத்து ஜீவராசிகள் மீதும் அன்பு செலுத்தும் சகோதரர் திரு. விஜய் அவரின் பணி தொடர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/YE50NSXnzH
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) October 26, 2022
எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி மக்களுக்கு மருத்துவ சேவையை செய்து வரும் மருத்துவர் திரு. சரத் ராஜ் அவர்களை நாம் கொண்டாட வேண்டும் என்பதை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/iwulgxmtgd
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) October 25, 2022
சாதிக்க வேண்டும் என்று எண்ணும் ஒவ்வொரு இளைஞருக்கும் எடுத்துக் காட்டாக விளங்கும் சகோதரர் இஸ்மான் சிங் அவர்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/nC5hv09PbH
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) October 24, 2022
இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக விளங்கும் சகோதரி அனிதா அவர்களை மனதார பாராட்டுகிறேன். pic.twitter.com/zX94f5Z7EX
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) October 23, 2022
ஆதரவற்ற குழந்தைகளை அரவணைத்து அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அன்பு செலுத்தும் ஐயா பாலதண்டபாணி அவர்களை வாழ்த்துகிறேன் pic.twitter.com/TvFBA3adhG
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) October 22, 2022
நற்சிந்தனையோடு பல தரப்பட்ட மக்களுக்கு சமூக சேவையாற்றி வரும் சகோதரி திருமதி. குக பிரியா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். pic.twitter.com/2SBtbqrYvw
வருங்கால தலைமுறையினருக்கு நாம் விட்டுச்செல்லும் சொத்து “மரங்கள்” என்பதை உணர்ந்து ஒற்றை ஆளாய் தமிழகம் முழுவதும் மரங்களை நட்டு கொண்டிருக்கும் ஐயா திரு. அர்ஜுனன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். pic.twitter.com/HuEviyGNrV
— K.Annamalai (@annamalai_k) October 21, 2022
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) October 20, 2022
மாணவர்களுக்கு கல்வியுடன் சேர்த்து சமூகத்தில் நல்லதொரு மனிதராக வாழ தார்மீக மதிப்புகளையும் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் திரு. லோகநாதன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். pic.twitter.com/e5r7tjAfQx
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) October 19, 2022
MSS அறக்கட்டளை மூலமாக பல சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் சகோதரர் திரு. சரவண குமார் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். pic.twitter.com/E7Uv6y61ll
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) October 18, 2022
இயற்கையுடன் சார்ந்து வாழும் வாழ்க்கையின் சிறப்புகளை சொல்வதோடு நிறுத்தி விடாமல் அதை நடைமுறைப்படுத்திய ஐயா திரு சாமியப்பன் அவர்களை வணங்குகிறேன். pic.twitter.com/jp9pyTsZPH
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) October 17, 2022
விளையாட்டுப் போட்டிகளில் அடுத்த தலைமுறை சாதனையாளர்களை உருவாக்கி வரும் சகோதரர் நிகில் சிற்றரசு அவர்களை மனதார பாராட்டுகிறேன். pic.twitter.com/CLTe3SXzoh
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) October 16, 2022
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வண்ணம் குளிர்சாதன பெட்டியைப் போல் செயல் திறன் கொண்ட மண்பாண்டங்களை உருவாக்கி வரும் ஐயா திரு தங்கவேலு அவர்களை மனதார பாராட்டுகிறேன். pic.twitter.com/Bhl2eht2eU
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) October 15, 2022
மாணவ மாணவிகள் மற்றும் சமுதாயத்தை நல்வழிப்படுத்தும் ஒரு நல்ல ஆசிரியரான Dr. R. ராஜம்மாள் அவர்களை மனதார பாராட்டுகிறேன். pic.twitter.com/MvEiVu6E8n
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) October 14, 2022
பல்வேறு சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இளைஞர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வரும் சகோதரர் திரு தினேஷ் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். pic.twitter.com/66jiOStspm
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) October 13, 2022
தனது அன்பு மற்றும் அரவணைப்பால் பலரது வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வந்த அம்மா திருமதி. கலா கனகசபாபதி அவர்களை மனதார பாராட்டுகிறேன். pic.twitter.com/8htZrxdx1v
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) October 12, 2022
தோல்வியை கண்டு துவளாமல் தொடர்ந்து முயன்றால் வெற்றி வசப்படும் என்பதற்கேற்ப தொடர் முயற்சியின் மூலம் தொழிலில் வெற்றியோடு, சமூக சேவையும் செய்து வரும் சகோதரர் திரு. அழகுராஜன் அவர்களை மனதார பாராட்டுகிறேன். pic.twitter.com/GZ3EK2bHcu
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) October 11, 2022
முயற்சியை தொடர்ந்து செய், வானமும் வசமாகும் எனும் சிந்தனையோடு செயல்படும் இந்திய தடகள வீரர், சகோதரர் திரு. தருண் அய்யாசாமி அவர்கள் வெற்றிகள் பல பெற்று தேசத்திற்கு பெருமை சேர்க்க மனதார வாழ்த்துகிறேன். pic.twitter.com/KK835Fegi2
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) October 10, 2022
மக்களுடன் இணைந்து பயணிப்போம் மகிழ்வோடு சேவை செய்வோம் என சமூகப் பணியாற்றி வரும் சகோதரி திருமதி இந்திரா சுந்தரம் அவர்களை மனதார பாராட்டுகிறேன். pic.twitter.com/AjMf7BPBjp
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) October 9, 2022
மக்களுக்கான வரலாற்றை மீட்போம் வருங்கால சந்ததியினர் அறிய செய்வோம் எனும் அற்புதமான செயல்களை செய்து வரும் சகோதரர் திரு சிவக்குமார் அவர்களை மனதார பாராட்டுகிறேன். pic.twitter.com/50LLPykG0h
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) October 8, 2022
மனமுவந்து மக்களுக்கு தொண்டு செய்வோம் மகிழ்ச்சியுடன் வாழ்வோம் என சேவைப் பணிகளை செய்து வரும் ஈரோட்டை சேர்ந்த சகோதரர் திரு விமல் கருப்பண்ணன் அவர்களை மனதார பாராட்டுகிறேன். pic.twitter.com/YQ2lwXnVsW
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) October 7, 2022
தொடர் முயற்சி இருந்தால் நாம் நினைத்ததை சாதிக்கலாம் என்பதற்கு உதாரணமாக திகழும் கெட்டில்பெல் விளையாட்டு வீரர், சகோதரர் திரு விக்னேஷ் ஹரிஹரன் அவர்களை மனதார பாராட்டுகிறேன். pic.twitter.com/o2AYxw97sQ
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) October 6, 2022
தூய்மையான சுற்றுச்சூழல் தான் எதிர்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச்செல்லும் பொக்கிஷம் எனும் உயரிய நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் திரு ரங்கநாதன் மற்றும் திருமதி விஜயலட்சுமி தம்பதியினருக்கு எனது பாராட்டுக்கள். pic.twitter.com/6xtb38P63n
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) October 5, 2022
நீர்நிலை மேம்பாடு, இளைஞர்களின் திறன் மேம்படுத்துதல் போன்ற பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் சகோதரர் திரு சுரேஷ் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். pic.twitter.com/vuDoe2c7FM
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) October 4, 2022
மண்ணின் மைந்தன், பறவைகளின் நேசன், பறவை மனிதர் எனும் புனை பெயர்களோடு பறவைகளைப் பாதுகாக்கும் இயற்கை ஆர்வலர் ஐயா திரு பால்பாண்டியன் அவர்களை மனதார பாராட்டுகிறேன். pic.twitter.com/0BpdRq9B1k
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) October 3, 2022
நம் மண்ணின் மகத்துவமான இயற்கை மருத்துவத்திற்கு உதவும் மூலிகைகளை சேகரித்து வரும் ஈரோடு மாவட்டம் கணபதிபாளையத்தைச் சேர்ந்த அம்மா திருமதி சாமியாத்தாள் அவர்களின் செயல்களை மனதாரப் பாராட்டுகிறேன். pic.twitter.com/q5sU8qGvqG
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) October 2, 2022
இலவச நூலகத்தின் மூலமாக சிறார்களின் கற்றல் திறனை மேம்படுத்தி வரும் திரு யுவராஜ் மற்றும் முனைவர் திருமதி பிரியதர்ஷினி அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். pic.twitter.com/NWpsjj4xwT
அறியப்படாத அதிசய மனிதர்கள்!
— K.Annamalai (@annamalai_k) October 1, 2022
தேவையறிந்து தன்னார்வமாக சேவை செய்து வரும் மதுரைக் கல்லூரி வாரியத்தின் உறுப்பினரும் சமூக சேவகருமான ஐயா திரு அமுதன் அவர்களின் சேவைப் பணியை மனதார பாராட்டுகிறேன். pic.twitter.com/9W1DSwOQIg



GIPHY App Key not set. Please check settings